Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 3

Al-Kahf

(al-Kahf)

௨௧

وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوْٓا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَاۚ اِذْ يَتَنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًاۗ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْۗ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا ٢١

wakadhālika
وَكَذَٰلِكَ
அவ்வாறே
aʿtharnā
أَعْثَرْنَا
காண்பித்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களை
liyaʿlamū
لِيَعْلَمُوٓا۟
அவர்கள் அறிவதற்காக
anna
أَنَّ
நிச்சயம்
waʿda
وَعْدَ
வாக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّ
உண்மை
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயம்
l-sāʿata
ٱلسَّاعَةَ
மறுமை
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhā
فِيهَآ
அதில்
idh yatanāzaʿūna
إِذْ يَتَنَٰزَعُونَ
போது/தர்க்கிப்பார்கள்
baynahum
بَيْنَهُمْ
தங்களுக்கிடையில்
amrahum
أَمْرَهُمْۖ
தங்கள் விஷயத்தில்
faqālū
فَقَالُوا۟
கூறினர்
ib'nū
ٱبْنُوا۟
எழுப்புங்கள், கட்டுங்கள்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களுக்கருகில்
bun'yānan
بُنْيَٰنًاۖ
ஒரு கட்டடத்தை
rabbuhum
رَّبُّهُمْ
அவர்களின் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bihim
بِهِمْۚ
அவர்களை
qāla
قَالَ
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ghalabū
غَلَبُوا۟
மிகைத்தனர்
ʿalā amrihim
عَلَىٰٓ أَمْرِهِمْ
அவர்களின் விஷயத்தில்
lanattakhidhanna
لَنَتَّخِذَنَّ
நிச்சயம்ஆக்குவோம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களுக்கருகில்
masjidan
مَّسْجِدًا
ஒரு தொழுமிடத்தை
(மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௧)
Tafseer
௨௨

سَيَقُوْلُوْنَ ثَلٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْۚ وَيَقُوْلُوْنَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًاۢ بِالْغَيْبِۚ وَيَقُوْلُوْنَ سَبْعَةٌ وَّثَامِنُهُمْ كَلْبُهُمْ ۗقُلْ رَّبِّيْٓ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا يَعْلَمُهُمْ اِلَّا قَلِيْلٌ ەۗ فَلَا تُمَارِ فِيْهِمْ اِلَّا مِرَاۤءً ظَاهِرًا ۖوَّلَا تَسْتَفْتِ فِيْهِمْ مِّنْهُمْ اَحَدًا ࣖ ٢٢

sayaqūlūna
سَيَقُولُونَ
கூறுகின்றனர்
thalāthatun
ثَلَٰثَةٌ
மூவர்
rābiʿuhum
رَّابِعُهُمْ
அவர்களில் நான்காவதாக
kalbuhum
كَلْبُهُمْ
அவர்களின் நாய்
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுவர்
khamsatun
خَمْسَةٌ
ஐவர்
sādisuhum
سَادِسُهُمْ
அவர்களில் ஆறாவதாக
kalbuhum
كَلْبُهُمْ
அவர்களின் நாய்
rajman bil-ghaybi
رَجْمًۢا بِٱلْغَيْبِۖ
கண்மூடித்தனமாக
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுவர்
sabʿatun
سَبْعَةٌ
ஏழு நபர்கள்
wathāminuhum
وَثَامِنُهُمْ
இன்னும் அவர்களில் எட்டாவதாக
kalbuhum
كَلْبُهُمْۚ
அவர்களின் நாய்
qul
قُل
கூறுவீராக
rabbī
رَّبِّىٓ
என் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biʿiddatihim
بِعِدَّتِهِم
அவர்களின் எண்ணிக்கையை
mā yaʿlamuhum
مَّا يَعْلَمُهُمْ
அறியமாட்டார்கள்/அவர்களை
illā
إِلَّا
தவிர
qalīlun
قَلِيلٌۗ
குறைவானவர்(கள்)
falā tumāri
فَلَا تُمَارِ
ஆகவே விவாதிக்காதீர்
fīhim
فِيهِمْ
அவர்களைப் பற்றி
illā mirāan
إِلَّا مِرَآءً
தவிர/விவாதமாகவே
ẓāhiran
ظَٰهِرًا
வெளிப்படையான
walā tastafti
وَلَا تَسْتَفْتِ
இன்னும் விளக்கம் கேட்காதீர்
fīhim
فِيهِم
இவர்களைப் பற்றி
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
aḥadan
أَحَدًا
ஒருவரிடமும்
(குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தாம்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) "அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய தொகையை என் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறுங்கள். தவிர, அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவன்றி நீங்கள் தர்க்கிக்காதீர்கள். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்கள்." ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௨)
Tafseer
௨௩

وَلَا تَقُوْلَنَّ لِشَا۟يْءٍ اِنِّيْ فَاعِلٌ ذٰلِكَ غَدًاۙ ٢٣

walā taqūlanna
وَلَا تَقُولَنَّ
அறவே கூறாதீர்
lishāy'in
لِشَا۟ىْءٍ
ஒன்றைப் பற்றி
innī
إِنِّى
நிச்சயம் நான்
fāʿilun
فَاعِلٌ
செய்பவன்
dhālika
ذَٰلِكَ
அதை
ghadan
غَدًا
நாளை
(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்துவிடுவேன்" என்று நீங்கள் கூறாதீர்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௩)
Tafseer
௨௪

اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ ۖوَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِيْتَ وَقُلْ عَسٰٓى اَنْ يَّهْدِيَنِ رَبِّيْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا ٢٤

illā
إِلَّآ
தவிர
an yashāa
أَن يَشَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wa-udh'kur
وَٱذْكُر
நினைவு கூருவீராக
rabbaka
رَّبَّكَ
உம் இறைவனை
idhā nasīta
إِذَا نَسِيتَ
நீர் மறந்து விட்டால்
waqul
وَقُلْ
இன்னும் கூறுவீராக
ʿasā
عَسَىٰٓ
கூடும்
an yahdiyani
أَن يَهْدِيَنِ
அவன் நேர்வழி காட்ட/எனக்கு
rabbī
رَبِّى
என் இறைவன்
li-aqraba
لِأَقْرَبَ
மிக நெருக்கமானதன் பக்கம்
min hādhā
مِنْ هَٰذَا
இதைவிட
rashadan
رَشَدًا
தெளிவான அறிவிற்கு
ஆயினும், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். நீங்கள் இதனை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உங்கள் இறைவனின் பெயரைக் கூறுங்கள். தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்" என்றும் கூறுங்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௪)
Tafseer
௨௫

وَلَبِثُوْا فِيْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِيْنَ وَازْدَادُوْا تِسْعًا ٢٥

walabithū
وَلَبِثُوا۟
தங்கினர்
fī kahfihim
فِى كَهْفِهِمْ
தங்கள் குகையில்
thalātha mi-atin
ثَلَٰثَ مِا۟ئَةٍ
முன்னூறு
sinīna
سِنِينَ
ஆண்டுகள்
wa-iz'dādū
وَٱزْدَادُوا۟
இன்னும் அதிகப்படுத்தினர்
tis'ʿan
تِسْعًا
ஒன்பதை
அன்றி, அவர்கள் குகையில் முன்னூறு வருடங்கள் இருந்தனர் என்று (சிலரு)ம், அதற்கு அதிகமாக ஒன்பது வருடங்கள் இருந்தனர் (என்று வேறு சிலரும் கூறுகின்றனர்). ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௫)
Tafseer
௨௬

قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا ۚ لَهٗ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَبْصِرْ بِهٖ وَاَسْمِعْۗ مَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِيٍّۗ وَلَا يُشْرِكُ فِيْ حُكْمِهٖٓ اَحَدًا ٢٦

quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā labithū
بِمَا لَبِثُوا۟ۖ
அவர்கள் தங்கியதை
lahu
لَهُۥ
அவனுக்கே
ghaybu
غَيْبُ
மறைவானவை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
abṣir bihi
أَبْصِرْ بِهِۦ
அவன் துள்ளியமாகப் பார்ப்பவன்
wa-asmiʿ
وَأَسْمِعْۚ
இன்னும் துள்ளியமாகக் கேட்பவன்
mā lahum
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
min dūnihi
مِّن دُونِهِۦ
அவனையன்றி
min waliyyin
مِن وَلِىٍّ
நிர்வகிக்கும் பாதுகாவலன்
walā yush'riku
وَلَا يُشْرِكُ
இன்னும் கூட்டாக்க மாட்டான்
fī ḥuk'mihi
فِى حُكْمِهِۦٓ
தனது அதிகாரத்தில்
aḥadan
أَحَدًا
ஒருவரை
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ்தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவைகளை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவைகளை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன்னுடைய அதிகாரத்தில் ஒருவரையும் துணையாகக் கொள்ளவில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௬)
Tafseer
௨௭

وَاتْلُ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَۗ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖۗ وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ٢٧

wa-ut'lu
وَٱتْلُ
இன்னும் ஓதுவீராக
mā ūḥiya
مَآ أُوحِىَ
எது/வஹீ அறிவிக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
min kitābi
مِن كِتَابِ
வேதத்தில்
rabbika
رَبِّكَۖ
உம் இறைவனின்
lā mubaddila
لَا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவர்
likalimātihi
لِكَلِمَٰتِهِۦ
அவனுடைய வாக்கியங்களை
walan tajida
وَلَن تَجِدَ
காணமாட்டீர்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
mul'taḥadan
مُلْتَحَدًا
அடைக்கலம் பெறுமிடத்தை
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட உங்கள் இறைவனின் வேதத்தை நீங்கள் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருங்கள்! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனையன்றி உங்களுக்கு பாதுகாக்கும் எந்த ஒரு இடத்தையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௭)
Tafseer
௨௮

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَاۚ وَلَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰىهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا ٢٨

wa-iṣ'bir
وَٱصْبِرْ
தடுப்பீராக
nafsaka
نَفْسَكَ
உம்மை
maʿa
مَعَ
உடன்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
பிரார்த்திக்கிறார்கள்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
bil-ghadati
بِٱلْغَدَوٰةِ
காலையில்
wal-ʿashiyi
وَٱلْعَشِىِّ
இன்னும் மாலையில்
yurīdūna
يُرِيدُونَ
நாடியவர்களாக
wajhahu
وَجْهَهُۥۖ
அவனுடைய முகத்தை
walā taʿdu
وَلَا تَعْدُ
அகன்றிடவேண்டாம்
ʿaynāka
عَيْنَاكَ
உம் இரு கண்கள்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
turīdu
تُرِيدُ
நாடுகிறீர்
zīnata
زِينَةَ
அலங்காரத்தை
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
உலகம்
walā tuṭiʿ
وَلَا تُطِعْ
கீழ்ப்படியாதீர்
man
مَنْ
எவனுக்கு
aghfalnā
أَغْفَلْنَا
கவனமற்றதாக ஆக்கினோம்
qalbahu
قَلْبَهُۥ
அவனுடைய உள்ளத்தை
ʿan dhik'rinā
عَن ذِكْرِنَا
நம் நினைவை விட்டு
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினான்
hawāhu
هَوَىٰهُ
தனது மன இச்சையை
wakāna
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டது
amruhu
أَمْرُهُۥ
அவனுடைய காரியம்
furuṭan
فُرُطًا
எல்லை மீறியதாக
(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௮)
Tafseer
௨௯

وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْۗ فَمَنْ شَاۤءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَاۤءَ فَلْيَكْفُرْۚ اِنَّآ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًاۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاۗ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَاۤءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَۗ بِئْسَ الشَّرَابُۗ وَسَاۤءَتْ مُرْتَفَقًا ٢٩

waquli
وَقُلِ
இன்னும் கூறுவீராக
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
min rabbikum
مِن رَّبِّكُمْۖ
உங்கள் இறைவனிடமிருந்து
faman shāa
فَمَن شَآءَ
எவர்/விரும்பினார்
falyu'min
فَلْيُؤْمِن
நம்பிக்கை கொள்ளலாம்
waman
وَمَن
இன்னும் எவர்
shāa
شَآءَ
விரும்பினார்
falyakfur
فَلْيَكْفُرْۚ
நிராகரித்து விடலாம்
innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
aʿtadnā
أَعْتَدْنَا
ஏற்படுத்தியுள்ளோம்
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
தீயவர்களுக்கு
nāran
نَارًا
நரக நெருப்பை
aḥāṭa
أَحَاطَ
சூழ்ந்துள்ளது
bihim
بِهِمْ
அவர்களை
surādiquhā
سُرَادِقُهَاۚ
அதன் சுவர்
wa-in yastaghīthū
وَإِن يَسْتَغِيثُوا۟
அவர்கள் உதவி தேடினால்
yughāthū
يُغَاثُوا۟
உதவப்படுவார்கள்
bimāin
بِمَآءٍ
நீரைக் கொண்டு
kal-muh'li
كَٱلْمُهْلِ
முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற
yashwī
يَشْوِى
பொசுக்கக் கூடியது
l-wujūha
ٱلْوُجُوهَۚ
முகங்களை
bi'sa
بِئْسَ
மகா கெட்டது
l-sharābu
ٱلشَّرَابُ
பானம்
wasāat
وَسَآءَتْ
இன்னும் அது தீயது
mur'tafaqan
مُرْتَفَقًا
ஓய்விடம்
(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால்) நமக்கொன்றும் நஷ்டமில்லை. (ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨௯)
Tafseer
௩௦

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًاۚ ٣٠

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lā nuḍīʿu
لَا نُضِيعُ
வீணாக்கமாட்டோம்
ajra
أَجْرَ
கூலியை
man
مَنْ
எவர்(கள்)
aḥsana
أَحْسَنَ
மிக அழகியதை செய்தார்(கள்)
ʿamalan
عَمَلًا
செயல்
(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩௦)
Tafseer