Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௧௩

Qur'an Surah An-Nahl Verse 113

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ جَاۤءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ (النحل : ١٦)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُمْ
came to them
வந்தார் அவர்களிடம்
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதர்
min'hum
مِّنْهُمْ
from among them
அவர்களிலிருந்தே
fakadhabūhu
فَكَذَّبُوهُ
but they denied him;
அவர்கள் பொய்ப்பித்தனர்/அவரை
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
so seized them
பிடித்தது அவர்களை
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
wahum
وَهُمْ
while they
அவர்கள் இருக்கின்ற நிலையில்
ẓālimūna
ظَٰلِمُونَ
(were) wrongdoers
அநியாயக்காரர்களாக

Transliteration:

Wa laqad jaaa'ahum Rasoolum minhum fakazzaboohu fa akhazahumul 'azaabu wa hum zaalimoon (QS. an-Naḥl:113)

English Sahih International:

And there had certainly come to them a Messenger from among themselves, but they denied him; so punishment overtook them while they were wrongdoers. (QS. An-Nahl, Ayah ௧௧௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்முடைய) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௧௩)

Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறை) தூதர் வந்தார்; ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செய்தவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வேதனைப் பிடித்தது.