குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௯
Qur'an Surah An-Nahl Verse 109
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا جَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ (النحل : ١٦)
- lā jarama
- لَا جَرَمَ
- No doubt
- சந்தேகமின்றி
- annahum
- أَنَّهُمْ
- that they
- நிச்சயமாக அவர்கள்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையில்
- humu l-khāsirūna
- هُمُ ٱلْخَٰسِرُونَ
- [they] (are) the losers
- நஷ்டவாளிகள்தான்
Transliteration:
Laa jarama annnahum fil Aakhirati humul khassiroon(QS. an-Naḥl:109)
English Sahih International:
Assuredly, it is they, in the Hereafter, who will be the losers. (QS. An-Nahl, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தாம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
சந்தேகமின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள்தான்.