Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௮

Qur'an Surah An-Nahl Verse 108

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ (النحل : ١٦)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
(are) the ones
எவர்கள்
ṭabaʿa
طَبَعَ
Allah has set a seal
முத்திரையிட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah has set a seal
அல்லாஹ்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
over their hearts
அவர்களின் உள்ளங்கள் மீது
wasamʿihim
وَسَمْعِهِمْ
and their hearing
இன்னும் செவிகள்/ அவர்களின்
wa-abṣārihim
وَأَبْصَٰرِهِمْۖ
and their sight
இன்னும் பார்வைகள் அவர்களின்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
And those they are
அவர்கள்தான்
l-ghāfilūna
ٱلْغَٰفِلُونَ
the heedless
உணராதவர்கள், கவனமற்றவர்கள்

Transliteration:

Ulaaa'ikal lazeena taba'al laahu 'alaa quloobihim wa sam'ihim wa absaarihim wa ulaaa'ika humul ghaafiloon (QS. an-Naḥl:108)

English Sahih International:

Those are the ones over whose hearts and hearing and vision Allah has sealed, and it is those who are the heedless. (QS. An-Nahl, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

இத்தகையவர்களின் இதயங்களின் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். இவர்கள்தாம் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பாராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அ(த்தகைய)வர்களின் உள்ளங்களின் மீதும், செவிகள் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள்தான் (தங்கள் தீயமுடிவை) உணராதவர்கள்.