۞ يَوْمَ تَأْتِيْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١١١
- yawma
- يَوْمَ
- நாளில்
- tatī
- تَأْتِى
- வரும்
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍ
- ஆன்மா
- tujādilu
- تُجَٰدِلُ
- தர்க்கித்ததாக
- ʿan nafsihā
- عَن نَّفْسِهَا
- தன்னைப் பற்றி
- watuwaffā
- وَتُوَفَّىٰ
- இன்னும் முழு கூலி கொடுக்கப்படும்
- kullu nafsin
- كُلُّ نَفْسٍ
- ஒவ்வொரு/ஆன்மா
- mā ʿamilat
- مَّا عَمِلَتْ
- எதற்கு/செய்தது
- wahum lā yuẓ'lamūna
- وَهُمْ لَا يُظْلَمُونَ
- இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்
ஒவ்வொரு ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வரும் (நாளை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். அந்)நாளில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதனைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௧)Tafseer
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَىِٕنَّةً يَّأْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُوْعِ وَالْخَوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ ١١٢
- waḍaraba
- وَضَرَبَ
- விவரிக்கிறான், கூறுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mathalan
- مَثَلًا
- உதாரணமாக
- qaryatan
- قَرْيَةً
- ஓர் ஊரை
- kānat
- كَانَتْ
- இருந்தது
- āminatan
- ءَامِنَةً
- அச்சமற்றதாக
- muṭ'ma-innatan
- مُّطْمَئِنَّةً
- நிம்மதி பெற்றதாக
- yatīhā
- يَأْتِيهَا
- வந்தது/அதற்கு
- riz'quhā
- رِزْقُهَا
- வாழ்வாதாரம்
- raghadan
- رَغَدًا
- தாராளமாக
- min kulli
- مِّن كُلِّ
- இருந்து/எல்லாம்
- makānin
- مَكَانٍ
- இடம்
- fakafarat
- فَكَفَرَتْ
- ஆகஅதுநிராகரித்தது
- bi-anʿumi
- بِأَنْعُمِ
- அருட்கொடைகளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- fa-adhāqahā
- فَأَذَٰقَهَا
- சுவைக்கச் செய்தான்/அதற்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- libāsa l-jūʿi
- لِبَاسَ ٱلْجُوعِ
- ஆடையை/பசியின்
- wal-khawfi
- وَٱلْخَوْفِ
- இன்னும் பயம்
- bimā kānū
- بِمَا كَانُوا۟
- அவர்கள் இருந்ததின்காரணமாக
- yaṣnaʿūna
- يَصْنَعُونَ
- செய்வார்கள்
ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர்வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடை களுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறுசெய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக (அணிவித்து) அவர்கள் அதனைச் சுவைக்கும்படிச் செய்தான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௨)Tafseer
وَلَقَدْ جَاۤءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ ١١٣
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- jāahum
- جَآءَهُمْ
- வந்தார் அவர்களிடம்
- rasūlun
- رَسُولٌ
- ஒரு தூதர்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களிலிருந்தே
- fakadhabūhu
- فَكَذَّبُوهُ
- அவர்கள் பொய்ப்பித்தனர்/அவரை
- fa-akhadhahumu
- فَأَخَذَهُمُ
- பிடித்தது அவர்களை
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- வேதனை
- wahum
- وَهُمْ
- அவர்கள் இருக்கின்ற நிலையில்
- ẓālimūna
- ظَٰلِمُونَ
- அநியாயக்காரர்களாக
(நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்முடைய) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௩)Tafseer
فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًاۖ وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ ١١٤
- fakulū
- فَكُلُوا۟
- புசியுங்கள்
- mimmā
- مِمَّا
- எவற்றிலிருந்து
- razaqakumu
- رَزَقَكُمُ
- அளித்தான்/ உங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ḥalālan
- حَلَٰلًا
- ஆகுமானதை
- ṭayyiban
- طَيِّبًا
- நல்லதை
- wa-ush'kurū
- وَٱشْكُرُوا۟
- இன்னும் நன்றி செலுத்துங்கள்
- niʿ'mata
- نِعْمَتَ
- அருட் கொடைகளுக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- iyyāhu
- إِيَّاهُ
- அவனையே
- taʿbudūna
- تَعْبُدُونَ
- வணங்குவீர்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௪)Tafseer
اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١١٥
- innamā ḥarrama
- إِنَّمَا حَرَّمَ
- அவன் தடுத்ததெல்லாம்
- ʿalaykumu
- عَلَيْكُمُ
- உங்கள் மீது
- l-maytata
- ٱلْمَيْتَةَ
- செத்ததை
- wal-dama
- وَٱلدَّمَ
- இன்னும் இரத்தம்
- walaḥma
- وَلَحْمَ
- இன்னும் மாமிசம்
- l-khinzīri
- ٱلْخِنزِيرِ
- பன்றியின்
- wamā uhilla
- وَمَآ أُهِلَّ
- இன்னும் பெயர் கூறப்பட்டவை
- lighayri
- لِغَيْرِ
- அல்லாதவற்றின்
- l-lahi bihi
- ٱللَّهِ بِهِۦۖ
- அல்லாஹ்/அதை
- famani uḍ'ṭurra
- فَمَنِ ٱضْطُرَّ
- எவர்/நிர்பந்தத்திற்குள்ளானார்
- ghayra bāghin
- غَيْرَ بَاغٍ
- நாடியவராக அல்லாமல்
- walā ʿādin
- وَلَا عَادٍ
- மீறியவராகஅல்லாமல்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மிகக் கருணையாளன்
(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப் பட்டிருப்பவையெல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப் பட்டவையுமாகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவைகளைப் புசித்து) விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௫)Tafseer
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَۗ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَۗ ١١٦
- walā taqūlū
- وَلَا تَقُولُوا۟
- கூறாதீர்கள்
- limā taṣifu
- لِمَا تَصِفُ
- எதற்கு/வருணிக்கும்
- alsinatukumu
- أَلْسِنَتُكُمُ
- உங்கள் நாவுகள்
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- பொய்யை
- hādhā
- هَٰذَا
- இது
- ḥalālun
- حَلَٰلٌ
- (ஹலால்) ஆகுமானது
- wahādhā
- وَهَٰذَا
- இன்னும் இது
- ḥarāmun
- حَرَامٌ
- (ஹராம்) ஆகாதது
- litaftarū
- لِّتَفْتَرُوا۟
- நீங்கள் இட்டுக்கட்டுவதற்காக
- ʿalā
- عَلَى
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- l-kadhiba
- ٱلْكَذِبَۚ
- பொய்யை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yaftarūna
- يَفْتَرُونَ
- இட்டுக்கட்டுகிறார்கள்
- ʿalā
- عَلَى
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- பொய்யை
- lā yuf'liḥūna
- لَا يُفْلِحُونَ
- அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்
உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௬)Tafseer
مَتَاعٌ قَلِيْلٌ ۖوَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١١٧
- matāʿun qalīlun
- مَتَٰعٌ قَلِيلٌ
- சுகம்/சொற்பமானது
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக் கூடியது
(இத்தகையவர்கள் இவ்வுலகில் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௭)Tafseer
وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِنْ قَبْلُ ۗوَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ١١٨
- waʿalā alladhīna hādū
- وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟
- மீது / யூதர்களாக இருப்பவர்கள்
- ḥarramnā
- حَرَّمْنَا
- தடுத்தோம்
- mā qaṣaṣnā
- مَا قَصَصْنَا
- எவற்றை/விவரித்தோம்
- ʿalayka
- عَلَيْكَ
- உமக்கு
- min qablu
- مِن قَبْلُۖ
- (இதற்கு) முன்னர்
- wamā ẓalamnāhum
- وَمَا ظَلَمْنَٰهُمْ
- நாம் தீங்கிழைக்கவில்லை/அவர்களுக்கு
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- kānū
- كَانُوٓا۟
- இருந்தனர்
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களுக்கே
- yaẓlimūna
- يَظْلِمُونَ
- தீங்கிழைப்பவர்களாக
(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவைகளை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதனைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவைகளைத் தடுத்துக் கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௮)Tafseer
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ عَمِلُوا السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْٓا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١١٩
- thumma
- ثُمَّ
- பிறகு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவன்
- lilladhīna
- لِلَّذِينَ
- எவர்களுக்கு
- ʿamilū
- عَمِلُوا۟
- செய்தனர்
- l-sūa
- ٱلسُّوٓءَ
- கெட்டதை
- bijahālatin
- بِجَهَٰلَةٍ
- அறியாமையின் காரணமாக
- thumma
- ثُمَّ
- பிறகு
- tābū
- تَابُوا۟
- திருந்தி விலகி மன்னிப்புக் கேட்டனர்
- min baʿdi dhālika
- مِنۢ بَعْدِ ذَٰلِكَ
- அதற்கு பின்னர்
- wa-aṣlaḥū
- وَأَصْلَحُوٓا۟
- இன்னும் சீர்படுத்தினார்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவன்
- min baʿdihā
- مِنۢ بَعْدِهَا
- அதற்குப் பின்பு
- laghafūrun
- لَغَفُورٌ
- மகா மன்னிப்பாளன்தான்
- raḥīmun
- رَّحِيمٌ
- மிகக் கருணையாளன்
(நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உங்களது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை புரிபவனுமாக இருக்கிறான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௧௯)Tafseer
اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاۗ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ ١٢٠
- inna ib'rāhīma
- إِنَّ إِبْرَٰهِيمَ
- நிச்சயமாக இப்றாஹீம்
- kāna
- كَانَ
- இருந்தார்
- ummatan
- أُمَّةً
- நன்மையை போதிப்பவராக
- qānitan
- قَانِتًا
- மிக பணிந்தவராக
- lillahi
- لِّلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- ḥanīfan
- حَنِيفًا
- கொள்கை உறுதியுடையவராக
- walam yaku
- وَلَمْ يَكُ
- அவர் இருக்கவில்லை
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவராக) இருக்கவில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௦)Tafseer