குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௪
Qur'an Surah Al-Hijr Verse 14
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَاۤءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ (الحجر : ١٥)
- walaw fataḥnā
- وَلَوْ فَتَحْنَا
- And (even) if We opened
- நாம் திறந்தால்
- ʿalayhim
- عَلَيْهِم
- to them
- அவர்கள் மீது
- bāban
- بَابًا
- a gate
- ஒரு வாசலை
- mina
- مِّنَ
- from
- இருந்து
- l-samāi
- ٱلسَّمَآءِ
- the heaven
- வானம்
- faẓallū
- فَظَلُّوا۟
- and they were to continue
- பகலில் அவர்கள் ஆகினர்
- fīhi
- فِيهِ
- therein
- அதில்
- yaʿrujūna
- يَعْرُجُونَ
- (to) ascend
- ஏறுபவர்களாக
Transliteration:
Wa law fatahnaa 'alaihim baabam minas samaaa'i fazaloo feehi ya'rujoon(QS. al-Ḥijr:14)
English Sahih International:
And [even] if We opened to them a gate from the heaven and they continued therein to ascend, (QS. Al-Hijr, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
வானத்தில் யாதொரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்து விட்டு, அதில் பகல் நேரத்திலேயே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௪)
Jan Trust Foundation
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகலில் அவர்கள் ஏறுபவர்களாக ஆகினாலும்...