Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௧௨

Qur'an Surah Al-Hijr Verse 12

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ نَسْلُكُهٗ فِيْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ (الحجر : ١٥)

kadhālika
كَذَٰلِكَ
Thus
அவ்வாறே
naslukuhu
نَسْلُكُهُۥ
We let it enter
புகுத்துகிறோம்/அதை
fī qulūbi
فِى قُلُوبِ
in (the) hearts
உள்ளங்களில்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
(of) the criminals
குற்றவாளிகள்

Transliteration:

kazaalika naslukuhoo fee quloobil mujrimeen (QS. al-Ḥijr:12)

English Sahih International:

Thus do We insert it [i.e., denial] into the hearts of the criminals. (QS. Al-Hijr, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்தி விட்டோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௧௨)

Jan Trust Foundation

இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(முன்னோர் செய்த) அவ்வாறே அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இக்)குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்.