Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௧

Qur'an Surah Ar-Ra'd Verse 21

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِ ۗ (الرعد : ١٣)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
yaṣilūna
يَصِلُونَ
join
சேர்ப்பார்கள்
mā amara
مَآ أَمَرَ
what (has been) commanded
எதை/ஏவினான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
bihi an yūṣala
بِهِۦٓ أَن يُوصَلَ
[for it] to be joined
அதை/சேர்க்கப்பட வேண்டும்
wayakhshawna
وَيَخْشَوْنَ
and fear
இன்னும் அச்சம் கொள்வார்கள்
rabbahum
رَبَّهُمْ
their Lord
தங்கள் இறைவனை
wayakhāfūna
وَيَخَافُونَ
and are afraid
இன்னும் பயப்படுவார்கள்
sūa
سُوٓءَ
(of) the evil
கடினமான
l-ḥisābi
ٱلْحِسَابِ
the account
விசாரணையை

Transliteration:

Wallazeena yasiloona maaa amaral laahu bihee an yoosala wa yakhshawna Rabbahum wa yakhaafoona sooo'al hisaab (QS. ar-Raʿd:21)

English Sahih International:

And those who join that which Allah has ordered to be joined and fear their Lord and are afraid of the evil of [their] account, (QS. Ar-Ra'd, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௧)

Jan Trust Foundation

மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த அறிவாளிகள்) அல்லாஹ் சேர்க்கப்பட வேண்டும் என ஏவிய (சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள்; தங்கள் இறைவனைப் பற்றி அச்சம் கொள்வார்கள்; கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்.