Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௯

Qur'an Surah Ar-Ra'd Verse 19

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰىۗ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِۙ (الرعد : ١٣)

afaman
أَفَمَن
Then is (he) who
எவர்?
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிகின்றார்
annamā
أَنَّمَآ
that which
எல்லாம்
unzila
أُنزِلَ
has been revealed
இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
min rabbika
مِن رَّبِّكَ
from your Lord
உம் இறைவனால்
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the truth
உண்மைதான்
kaman
كَمَنْ
like (one) who
போன்று/எவர்
huwa aʿmā
هُوَ أَعْمَىٰٓۚ
[he] (is) blind?
அவர்/குருடர்
innamā yatadhakkaru
إِنَّمَا يَتَذَكَّرُ
Only pay heed
நல்லுபதேசம் பெறுவதெல்லாம்
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
men (of) understanding
அறிவுடையவர்கள்தான்

Transliteration:

Afamai ya'lamu annamaaa unzila ilaika mir Rabbikal haqqu kaman huwa a'maa; innamaa yatazakkaru ulul albaab (QS. ar-Raʿd:19)

English Sahih International:

Then is he who knows that what has been revealed to you from your Lord is the truth like one who is blind? They will only be reminded who are people of understanding. (QS. Ar-Ra'd, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்புபவன் (பார்வையிழந்த) குருடனுக்கு ஒப்பானவனா? (ஆகமாட்டான்.) நிச்சயமாக (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையவர்கள்தாம். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௯)

Jan Trust Foundation

உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம் இறைவனால் உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிகின்றவர் குருடரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் அறிவுடையவர்கள்தான்.