Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௨

Qur'an Surah Yusuf Verse 22

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗٓ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ۗوَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (يوسف : ١٢)

walammā
وَلَمَّا
And when
போது
balagha
بَلَغَ
he reached
அடைந்தார்
ashuddahu
أَشُدَّهُۥٓ
his maturity
முழு ஆற்றல்களை/அவர்
ātaynāhu
ءَاتَيْنَٰهُ
We gave him
அவருக்கு நாம் கொடுத்தோம்
ḥuk'man
حُكْمًا
wisdom
ஞானத்தை
waʿil'man
وَعِلْمًاۚ
and knowledge
கல்வியை
wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
We reward
கூலி தருவோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லறம் புரிபவர்களுக்கு

Transliteration:

Wa lammaa balagha ashuddahooo aatainaahu bukmanw wa 'ilmaa; wa kazaa lika najzil muhsineen (QS. Yūsuf:22)

English Sahih International:

And when he [i.e., Joseph] reached maturity, We gave him judgement and knowledge. And thus We reward the doers of good. (QS. Yusuf, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்க முடையவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலித் தருகிறோம். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (தன் வாலிபத்தின்) முழு ஆற்றல்களை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், (-புரிகின்ற திறமையையும்) கல்வியையும் கொடுத்தோம். நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி தருவோம்.