Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௧௯

Qur'an Surah Hud Verse 19

ஸூரத்து ஹூது [௧௧]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًاۗ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كفِٰرُوْنَ (هود : ١١)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yaṣuddūna
يَصُدُّونَ
hinder
தடுப்பார்கள்
ʿan
عَن
from
விட்டு
sabīli
سَبِيلِ
(the) way
பாதை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wayabghūnahā
وَيَبْغُونَهَا
and seek (in) it
இன்னும் தேடுவார்கள்/அதில்
ʿiwajan
عِوَجًا
crookedness
கோணலை
wahum
وَهُم
while they
அவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையை
hum
هُمْ
[they]
அவர்கள்
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers
நிராகரிப்பவர்கள்

Transliteration:

Allazeena yasuddoona 'an sabeelil laahi wa yabghoonahaa 'iwajanw wa hum bil Aakhiratihum kaafiroon (QS. Hūd:19)

English Sahih International:

Who averted [people] from the way of Allah and sought to make it [seem] deviant while they, concerning the Hereafter, were disbelievers. (QS. Hud, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டுபண்ண விரும்புகிறார் களோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம் (ஸூரத்து ஹூது, வசனம் ௧௯)

Jan Trust Foundation

அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்து, அதில் கோணலைத் தேடுவார்கள். அவர்கள்தான் மறுமையை நிராகரிப்பவர்கள்.