اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۗ اُولٰۤىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ ١١
- illā alladhīna
- إِلَّا ٱلَّذِينَ
- தவிர/எவர்கள்
- ṣabarū
- صَبَرُوا۟
- சகித்தார்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பு
- wa-ajrun kabīrun
- وَأَجْرٌ كَبِيرٌ
- இன்னும் கூலி/பெரிய(து)
ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௧)Tafseer
فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوْحٰىٓ اِلَيْكَ وَضَاۤىِٕقٌۢ بِهٖ صَدْرُكَ اَنْ يَّقُوْلُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ اَوْ جَاۤءَ مَعَهٗ مَلَكٌ ۗاِنَّمَآ اَنْتَ نَذِيْرٌ ۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ ۗ ١٢
- falaʿallaka
- فَلَعَلَّكَ
- நீர் ஆகலாம்
- tārikun baʿḍa
- تَارِكٌۢ بَعْضَ
- விட்டுவிடக்கூடிய வராக/சிலவற்றை
- mā yūḥā
- مَا يُوحَىٰٓ
- எவை/வஹீ அறிவிக்கப்படுகிறது
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- waḍāiqun
- وَضَآئِقٌۢ
- இன்னும் நெருக்கடியாக
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- ṣadruka
- صَدْرُكَ
- நெஞ்சம்/உம்
- an yaqūlū
- أَن يَقُولُوا۟
- அவர்கள் கூறுவது
- lawlā unzila
- لَوْلَآ أُنزِلَ
- இறக்கப்பட வேண்டாமா?
- ʿalayhi
- عَلَيْهِ
- அவருக்கு
- kanzun
- كَنزٌ
- ஒரு பொக்கிஷம்
- aw
- أَوْ
- அல்லது
- jāa
- جَآءَ
- வரவேண்டாமா
- maʿahu
- مَعَهُۥ
- அவருடன்
- malakun
- مَلَكٌۚ
- ஒரு வானவர்
- innamā anta
- إِنَّمَآ أَنتَ
- நீரெல்லாம்
- nadhīrun
- نَذِيرٌۚ
- ஓர் எச்சரிப்பாளர்தான்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்
- wakīlun
- وَكِيلٌ
- பொறுப்பாளன்
(நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீங்கள் சடைந்து) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீர்களோ? (அன்று) "உங்களுக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உங்களுடன் ஒரு மலக்கு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுவது உங்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீங்கள் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரே(யன்றி வேறில்லை.) அனைத்தையும் நிர்வகிப்பவன் அல்லாஹ்தான்! ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௨)Tafseer
اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۗقُلْ فَأْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَيٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٣
- am
- أَمْ
- அல்லது
- yaqūlūna
- يَقُولُونَ
- அவர்கள் கூறுகிறார்கள்
- if'tarāhu
- ٱفْتَرَىٰهُۖ
- அவர் புனைந்தார்/இதை
- qul
- قُلْ
- கூறுவீராக
- fatū
- فَأْتُوا۟
- வாருங்கள்
- biʿashri
- بِعَشْرِ
- கொண்டு/பத்து
- suwarin
- سُوَرٍ
- அத்தியாயங்கள்
- mith'lihi
- مِّثْلِهِۦ
- இது போன்ற
- muf'tarayātin
- مُفْتَرَيَٰتٍ
- புனையப்பட்டவை
- wa-id'ʿū
- وَٱدْعُوا۟
- இன்னும் நீங்கள் அழையுங்கள்
- mani
- مَنِ
- எவர்
- is'taṭaʿtum
- ٱسْتَطَعْتُم
- சாத்தியப்பட்டீர்கள்
- min dūni
- مِّن دُونِ
- அன்றி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
(நம்முடைய தூதர்) இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின் (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: இதைப்போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமான அனைத்தையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள். மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யலாமே!) ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௩)Tafseer
فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا لَكُمْ فَاعْلَمُوْٓا اَنَّمَآ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّآ اِلٰهَ اِلَّا هُوَ ۚفَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ١٤
- fa-illam yastajībū
- فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟
- அவர்கள் பதில் அளிக்கவில்லையெனில்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- fa-iʿ'lamū annamā
- فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ
- அறியுங்கள்/எல்லாம்
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- biʿil'mi
- بِعِلْمِ
- அறிவைக் கொண்டே
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-an lā
- وَأَن لَّآ
- இன்னும் நிச்சயமாக இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- தவிர/அவன்
- fahal
- فَهَلْ
- ஆகவே
- antum mus'limūna
- أَنتُم مُّسْلِمُونَ
- நீங்கள் முஸ்லிம்கள்
"நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிடில், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) அருளப்பட்டதுதான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவீர்களா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௪)Tafseer
مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ ١٥
- man kāna
- مَن كَانَ
- எவர்(கள்)/ இருந்தார்(கள்)
- yurīdu
- يُرِيدُ
- நாடுவார்(கள்)
- l-ḥayata
- ٱلْحَيَوٰةَ
- வாழ்க்கையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலக(ம்)
- wazīnatahā
- وَزِينَتَهَا
- இன்னும் அதன் அலங்காரத்தை
- nuwaffi
- نُوَفِّ
- முழுமையாக கூலி தருவோம்
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களுக்கு
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- அவர்களின் செயல்களை
- fīhā
- فِيهَا
- அதில்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- lā yub'khasūna
- لَا يُبْخَسُونَ
- குறைக்கப்பட மாட்டார்கள்
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௫)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَيْسَ لَهُمْ فِى الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖوَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ ١٦
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- laysa
- لَيْسَ
- இல்லை
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- illā l-nāru
- إِلَّا ٱلنَّارُۖ
- தவிர/நெருப்பு
- waḥabiṭa
- وَحَبِطَ
- இன்னும் அழிந்தன
- mā ṣanaʿū
- مَا صَنَعُوا۟
- எவை/அவர்கள் செய்தனர்
- fīhā
- فِيهَا
- அதில்
- wabāṭilun
- وَبَٰطِلٌ
- இன்னும் வீணானவையே
- mā kānū
- مَّا كَانُوا۟
- எவை/இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- செய்வார்கள்
எனினும், மறுமையிலோ இத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை; அவர்கள் செய்தவை யாவும் இங்கு அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௬)Tafseer
اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَيَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰىٓ اِمَامًا وَّرَحْمَةًۗ اُولٰۤىِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ۗوَمَنْ يَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ فَلَا تَكُ فِيْ مِرْيَةٍ مِّنْهُ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ ١٧
- afaman
- أَفَمَن
- எவர்(கள்)?
- kāna ʿalā
- كَانَ عَلَىٰ
- இருக்கின்றார்(கள்)/மீது
- bayyinatin
- بَيِّنَةٍ
- தெளிவான அத்தாட்சி
- min
- مِّن
- இருந்து
- rabbihi
- رَّبِّهِۦ
- தன் இறைவன்
- wayatlūhu
- وَيَتْلُوهُ
- இன்னும் ஓதுகிறார்/அதை
- shāhidun
- شَاهِدٌ
- சாட்சியாளர்
- min'hu
- مِّنْهُ
- அவன் புறத்திலிருந்து
- wamin qablihi
- وَمِن قَبْلِهِۦ
- இன்னும் அதற்கு முன்னர்
- kitābu
- كِتَٰبُ
- வேதம்
- mūsā
- مُوسَىٰٓ
- மூஸாவின்
- imāman
- إِمَامًا
- வழிகாட்டியாக
- waraḥmatan
- وَرَحْمَةًۚ
- இன்னும் அருளாக
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்வார்கள்
- bihi
- بِهِۦۚ
- இதை
- waman
- وَمَن
- எவர்
- yakfur
- يَكْفُرْ
- நிராகரிப்பார்
- bihi
- بِهِۦ
- இதை
- mina l-aḥzābi
- مِنَ ٱلْأَحْزَابِ
- கூட்டங்களில்
- fal-nāru
- فَٱلنَّارُ
- நரகம்
- mawʿiduhu
- مَوْعِدُهُۥۚ
- அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்
- falā taku
- فَلَا تَكُ
- இருக்காதீர்
- fī mir'yatin
- فِى مِرْيَةٍ
- சந்தேகத்தில்
- min'hu
- مِّنْهُۚ
- இதில்
- innahu
- إِنَّهُ
- நிச்சயமாக இது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மைதான்
- min
- مِن
- இருந்து
- rabbika
- رَّبِّكَ
- உம் இறைவன்
- walākinna
- وَلَٰكِنَّ
- எனினும்
- akthara
- أَكْثَرَ
- பலர்
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களில்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் ("ஈஸா"வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீங்கள் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உங்கள் இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதனை) நம்புவதில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௭)Tafseer
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًاۗ اُولٰۤىِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَيَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْۚ اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَ ۙ ١٨
- waman
- وَمَنْ
- யார்?
- aẓlamu
- أَظْلَمُ
- மகா அநியாயக்காரன்
- mimmani
- مِمَّنِ
- எவரைவிட
- if'tarā
- ٱفْتَرَىٰ
- புனைந்தார்
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- kadhiban
- كَذِبًاۚ
- பொய்யை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yuʿ'raḍūna
- يُعْرَضُونَ
- அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்
- ʿalā
- عَلَىٰ
- முன்
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவன்
- wayaqūlu
- وَيَقُولُ
- கூறுவார்(கள்)
- l-ashhādu
- ٱلْأَشْهَٰدُ
- சாட்சியாளர்கள்
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kadhabū
- كَذَبُوا۟
- பொய்யுரைத்தார்கள்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- rabbihim
- رَبِّهِمْۚ
- தங்கள் இறைவன்
- alā
- أَلَا
- அறிந்துகொள்ளுங்கள்!
- laʿnatu
- لَعْنَةُ
- சாபம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ʿalā
- عَلَى
- மீது
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்கள்
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அத்தகையவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௮)Tafseer
الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًاۗ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كفِٰرُوْنَ ١٩
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yaṣuddūna
- يَصُدُّونَ
- தடுப்பார்கள்
- ʿan
- عَن
- விட்டு
- sabīli
- سَبِيلِ
- பாதை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wayabghūnahā
- وَيَبْغُونَهَا
- இன்னும் தேடுவார்கள்/அதில்
- ʿiwajan
- عِوَجًا
- கோணலை
- wahum
- وَهُم
- அவர்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- மறுமையை
- hum
- هُمْ
- அவர்கள்
- kāfirūna
- كَٰفِرُونَ
- நிராகரிப்பவர்கள்
எவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டுபண்ண விரும்புகிறார் களோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம் ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௯)Tafseer
اُولٰۤىِٕكَ لَمْ يَكُوْنُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَاۤءَ ۘ يُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ۗمَا كَانُوْا يَسْتَطِيْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا يُبْصِرُوْنَ ٢٠
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- lam yakūnū
- لَمْ يَكُونُوا۟
- அவர்கள் இருக்கவில்லை
- muʿ'jizīna
- مُعْجِزِينَ
- பலவீனப்படுத்து பவர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wamā kāna
- وَمَا كَانَ
- இன்னும் இல்லை
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- min awliyāa
- مِنْ أَوْلِيَآءَۘ
- உதவியாளர்கள்எவரும்
- yuḍāʿafu
- يُضَٰعَفُ
- பன்மடங்காக்கப்படும்
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-ʿadhābu
- ٱلْعَذَابُۚ
- வேதனை
- mā kānū
- مَا كَانُوا۟
- அவர்கள் இருக்கவில்லை
- yastaṭīʿūna
- يَسْتَطِيعُونَ
- சக்தி பெறுகிறார்கள்
- l-samʿa
- ٱلسَّمْعَ
- செவியேற்க
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- இன்னும் அவர்கள் இருக்கவில்லை
- yub'ṣirūna
- يُبْصِرُونَ
- பார்ப்பவர்களாக
இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வையன்றி, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுடைய வேதனை இரட்டிக்கப்படும். (இவர்களின் பொறாமையின் காரணமாக நல்வார்த்தைகளைச்) செவியுற இவர்கள் சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௦)Tafseer