Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௪

Qur'an Surah Yunus Verse 44

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ (يونس : ١٠)

inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yaẓlimu
لَا يَظْلِمُ
(does) not wrong
அநீதியிழைக்க மாட்டான்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மனிதர்களுக்கு
shayan
شَيْـًٔا
(in) anything
ஒரு சிறிதும்
walākinna
وَلَٰكِنَّ
but
எனினும்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மனிதர்கள்
anfusahum
أَنفُسَهُمْ
wrong themselves
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
wrong themselves
அநீதியிழைக்கின்றனர்

Transliteration:

Innal laaha laa yazlimun naasa shai'anw wa laakin nannaasa anfusahum yazlimoon (QS. al-Yūnus:44)

English Sahih International:

Indeed, Allah does not wrong the people at all, but it is the people who are wronging themselves. (QS. Yunus, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௪)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்கே அநீதீயிழைக்கின்றனர்.