குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௪
Qur'an Surah Yunus Verse 14
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰۤىِٕفَ فِى الْاَرْضِ مِنْۢ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ (يونس : ١٠)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- jaʿalnākum
- جَعَلْنَٰكُمْ
- We made you
- ஆக்கினோம்/ உங்களை
- khalāifa
- خَلَٰٓئِفَ
- successors
- பிரதிநிதிகளாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- min baʿdihim
- مِنۢ بَعْدِهِمْ
- after them after them
- அவர்களுக்குப் பின்னர்
- linanẓura
- لِنَنظُرَ
- so that We may see
- நாம் கவனிப்பதற்காக
- kayfa
- كَيْفَ
- how
- எப்படி
- taʿmalūna
- تَعْمَلُونَ
- you do
- நீங்கள் செய்கிறீர்கள்
Transliteration:
Summa ja'alnaakum khalaaa'ifa fil ardi mim ba'dihim linanzura kaifa ta'maloon(QS. al-Yūnus:14)
English Sahih International:
Then We made you successors in the land after them so that We may observe how you will do. (QS. Yunus, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று கவனித்துக் கொண்டு வருகின்றோம். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௪)
Jan Trust Foundation
நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு நீங்கள் எப்படி(ப்பட்ட செயல்கள்) செய்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினோம்.