குர்ஆன் ஸூரா அல்ஃபாத்திஹா வசனம் ௫
Qur'an Surah Al-Fatihah Verse 5
அல்ஃபாத்திஹா [௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُۗ (الفاتحة : ١)
- iyyāka
- إِيَّاكَ
- You Alone
- உன்னையே
- naʿbudu
- نَعْبُدُ
- we worship
- வணங்குவோம்
- wa-iyyāka
- وَإِيَّاكَ
- and You Alone
- இன்னும் உன்னிடமே
- nastaʿīnu
- نَسْتَعِينُ
- we ask for help
- உதவி தேடுவோம்
Transliteration:
Iyyaaka na'budu wa lyyaaka nasta'een(QS. al-Fātiḥah:5)
English Sahih International:
It is You we worship and You we ask for help. (QS. Al-Fatihah, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம். (அல்ஃபாத்திஹா, வசனம் ௫)
Jan Trust Foundation
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உன்னையே வணங்குவோம், உன்னிடமே உதவி தேடுவோம்.