Skip to content

குர்ஆன் ஸூரா அல்ஃபாத்திஹா வசனம் ௪

Qur'an Surah Al-Fatihah Verse 4

அல்ஃபாத்திஹா [௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مٰلِكِ يَوْمِ الدِّيْنِۗ (الفاتحة : ١)

māliki
مَٰلِكِ
Master
அதிபதி
yawmi l-dīni
يَوْمِ ٱلدِّينِ
(of the) Day (of) [the] Judgment
நாளின்/கூலி

Transliteration:

Maaliki Yawmid-Deen (QS. al-Fātiḥah:4)

English Sahih International:

Sovereign of the Day of Recompense. (QS. Al-Fatihah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே.) (அல்ஃபாத்திஹா, வசனம் ௪)

Jan Trust Foundation

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மரணத்திற்குப் பின்னர் மக்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது அவர்களின் செயல்களுக்கு தக்க) கூலி (கொடுக்கப்படுகின்ற தீர்ப்பு) நாளின் அதிபதி(யும் அவனே ஆவான்).