குர்ஆன் ஸூரா அல்ஃபாத்திஹா வசனம் ௧
Qur'an Surah Al-Fatihah Verse 1
அல்ஃபாத்திஹா [௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ (الفاتحة : ١)
- bis'mi
- بِسْمِ
- In (the) name
- பெயரால்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- the Most Gracious
- பேரருளாளன்
- l-raḥīmi
- ٱلرَّحِيمِ
- the Most Merciful
- பேரன்பாளன்
Transliteration:
Bismillaahir Rahmaanir Raheem(QS. al-Fātiḥah:1)
English Sahih International:
In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful. (QS. Al-Fatihah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்) (அல்ஃபாத்திஹா, வசனம் ௧)
Jan Trust Foundation
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பேரருளாளன், பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்