Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௮

Qur'an Surah Az-Zalzalah Verse 8

ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ ࣖ (الزلزلة : ٩٩)

waman
وَمَن
And whoever
இன்னும் யார்
yaʿmal
يَعْمَلْ
does
செய்வாரோ
mith'qāla
مِثْقَالَ
(equal to the) weight
அளவு
dharratin
ذَرَّةٍ
(of) an atom
ஓர் அணு
sharran
شَرًّا
evil
தீமை
yarahu
يَرَهُۥ
will see it
அதைப் பார்ப்பார்

Transliteration:

Wa maiy-y'amal mithqala zarratin sharraiy-yarah (QS. Az-Zalzalah:8)

English Sahih International:

And whoever does an atom's weight of evil will see it. (QS. Az-Zalzalah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான். (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௮)

Jan Trust Foundation

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் ஓர் அணுவளவு தீமை செய்வாரோ, (அங்கு) அதைப் பார்ப்பார்.