Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௭

Qur'an Surah Az-Zalzalah Verse 7

ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗۚ (الزلزلة : ٩٩)

faman
فَمَن
So whoever
ஆகவே, யார்
yaʿmal
يَعْمَلْ
does
செய்வாரோ
mith'qāla
مِثْقَالَ
(equal to the) weight
அளவு
dharratin
ذَرَّةٍ
(of) an atom
ஓர் அணு
khayran
خَيْرًا
good
நன்மை
yarahu
يَرَهُۥ
will see it
அதைப் பார்ப்பார்

Transliteration:

Famaiy ya'mal mithqala zarratin khai raiy-yarah (QS. Az-Zalzalah:7)

English Sahih International:

So whoever does an atom's weight of good will see it, (QS. Az-Zalzalah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார். (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௭)

Jan Trust Foundation

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ, (அங்கு) அதைப்பார்ப்பார்.