Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௬

Qur'an Surah Az-Zalzalah Verse 6

ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَىِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ەۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْۗ (الزلزلة : ٩٩)

yawma-idhin
يَوْمَئِذٍ
That Day
அந்நாளில்
yaṣduru
يَصْدُرُ
will proceed
புறப்படுவார்கள்
l-nāsu
ٱلنَّاسُ
the mankind
மக்கள்
ashtātan
أَشْتَاتًا
(in) scattered groups
பலபிரிவுகளாக
liyuraw
لِّيُرَوْا۟
to be shown
அவர்கள் காண்பதற்காக
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் செயல்களை

Transliteration:

Yawma iziy yas durun naasu ash tatal liyuraw a'maalahum (QS. Az-Zalzalah:6)

English Sahih International:

That Day, the people will depart separated [into categories] to be shown [the result of] their deeds. (QS. Az-Zalzalah, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள். (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௬)

Jan Trust Foundation

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாகப் புறப்படுவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பதற்காக.