Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௫

Qur'an Surah Az-Zalzalah Verse 5

ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَاۗ (الزلزلة : ٩٩)

bi-anna
بِأَنَّ
Because
அதாவது நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவன்
awḥā lahā
أَوْحَىٰ لَهَا
inspired [to] it
தனக்கு கட்டளையிட்டான்

Transliteration:

Bi-anna rabbaka awhaa laha (QS. Az-Zalzalah:5)

English Sahih International:

Because your Lord has inspired [i.e., commanded] it. (QS. Az-Zalzalah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும். (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௫)

Jan Trust Foundation

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதாவது, உம் இறைவன் தனக்கு கட்டளையிட்டான் என்று.