குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௪
Qur'an Surah Az-Zalzalah Verse 4
ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ (الزلزلة : ٩٩)
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- That Day
- அந்நாளில்
- tuḥaddithu
- تُحَدِّثُ
- it will report
- அறிவிக்கும்
- akhbārahā
- أَخْبَارَهَا
- its news
- அது தன் செய்திகளை
Transliteration:
Yawmaa izin tuhad dithu akhbaaraha(QS. Az-Zalzalah:4)
English Sahih International:
That Day, it will report its news (QS. Az-Zalzalah, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும். (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௪)
Jan Trust Foundation
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் அது (-பூமி) தன் செய்திகளை அறிவிக்கும்.