Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௩

Qur'an Surah Az-Zalzalah Verse 3

ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَاۚ (الزلزلة : ٩٩)

waqāla
وَقَالَ
And says
இன்னும் கூறுவான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
man
மனிதன்
mā lahā
مَا لَهَا
"What (is) with it?"
இதற்கென்ன

Transliteration:

Wa qaalal insaanu ma laha (QS. Az-Zalzalah:3)

English Sahih International:

And man says, "What is [wrong] with it?" (QS. Az-Zalzalah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது, (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான். (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௩)

Jan Trust Foundation

“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் மனிதன் இதற்கென்ன (நேர்ந்தது) எனக் கூறுவான்.