Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௨

Qur'an Surah Az-Zalzalah Verse 2

ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَاۙ (الزلزلة : ٩٩)

wa-akhrajati
وَأَخْرَجَتِ
And brings forth
இன்னும் எறிந்துவிடும்
l-arḍu
ٱلْأَرْضُ
the earth
பூமி
athqālahā
أَثْقَالَهَا
its burdens
அதன் சுமைகளை

Transliteration:

Wa akh rajatil ardu athqaalaha (QS. Az-Zalzalah:2)

English Sahih International:

And the earth discharges its burdens (QS. Az-Zalzalah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அது, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில், (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௨)

Jan Trust Foundation

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும் (போது),