குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜில்ஜால் வசனம் ௧
Qur'an Surah Az-Zalzalah Verse 1
ஸூரத்துஜ் ஜில்ஜால் [௯௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ (الزلزلة : ٩٩)
- idhā zul'zilati
- إِذَا زُلْزِلَتِ
- When is shaken
- நடுங்க வைக்கப்படும் போது
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமி
- zil'zālahā
- زِلْزَالَهَا
- with its earthquake
- அதன் நிலநடுக்கத்தால்
Transliteration:
Izaa zul zilatil ardu zil zaalaha(QS. Az-Zalzalah:1)
English Sahih International:
When the earth is shaken with its [final] earthquake . (QS. Az-Zalzalah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது, (ஸூரத்துஜ் ஜில்ஜால், வசனம் ௧)
Jan Trust Foundation
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமி அதன் நிலநடுக்கத்தால் நடுங்க வைக்கப்படும் போது,