Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௭

Qur'an Surah Al-Bayyinah Verse 7

ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰۤىِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِۗ (البينة : ٩٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believe
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நற்செயல்களை
ulāika hum
أُو۟لَٰٓئِكَ هُمْ
those - they
அவர்கள்தான்
khayru
خَيْرُ
(are the) best
மிகச் சிறந்தோர்
l-bariyati
ٱلْبَرِيَّةِ
(of) the creatures
படைப்புகளில்

Transliteration:

Innal lazeena aamanu wa 'amilus saalihaati ula-ika hum khairul bareey yah (QS. al-Bayyinah:7)

English Sahih International:

Indeed, they who have believed and done righteous deeds - those are the best of creatures. (QS. Al-Bayyinah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௭)

Jan Trust Foundation

நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள்தான் படைப்புகளில் மிகச் சிறந்தோர்.