Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௬

Qur'an Surah Al-Bayyinah Verse 6

ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ فِيْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۗ اُولٰۤىِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِۗ (البينة : ٩٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
from (the) People (of) the Book
வேதக்காரர்களாகிய
wal-mush'rikīna
وَٱلْمُشْرِكِينَ
and the polytheists
இன்னும் இணைவைப்போர்
fī nāri
فِى نَارِ
(will be) in (the) Fire
நெருப்பில்
jahannama
جَهَنَّمَ
(of) Hell
நரகம்
khālidīna
خَٰلِدِينَ
abiding eternally
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَآۚ
therein
அதில்
ulāika hum
أُو۟لَٰٓئِكَ هُمْ
Those - they
இவர்கள்தான்
sharru
شَرُّ
(are the) worst
மகா தீயோர்
l-bariyati
ٱلْبَرِيَّةِ
(of) the creatures
படைப்புகளில்

Transliteration:

Innal lazeena kafaru min ahlil kitaabi wal mushri keena fee nari jahan nama khaali deena feeha; ulaa-ika hum shar rul ba reeyah (QS. al-Bayyinah:6)

English Sahih International:

Indeed, they who disbelieved among the People of the Scripture and the polytheists will be in the fire of Hell, abiding eternally therein. Those are the worst of creatures. (QS. Al-Bayyinah, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்த வர்களில்) எவர்கள் (அவர்களை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக நரகத்தின் நெருப்பில்தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மகா கெட்டவர்கள். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௬)

Jan Trust Foundation

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் நெருப்பில் அதில் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா தீயோர்.