Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௫

Qur'an Surah Al-Bayyinah Verse 5

ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اُمِرُوْٓا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۙ حُنَفَاۤءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِۗ (البينة : ٩٨)

wamā umirū
وَمَآ أُمِرُوٓا۟
And not they were commanded
அவர்கள் ஏவப்படவில்லை
illā liyaʿbudū
إِلَّا لِيَعْبُدُوا۟
except to worship
தவிர/வணங்குவதற்கு
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
mukh'liṣīna
مُخْلِصِينَ
(being) sincere
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
to Him
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَ
(in) the religion
வழிபாட்டை
ḥunafāa
حُنَفَآءَ
upright
இணைவைப்பை விட்டு விலகியவர்களாக
wayuqīmū
وَيُقِيمُوا۟
and to establish
இன்னும் அவர்கள் நிலைநிறுத்துவது
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
wayu'tū
وَيُؤْتُوا۟
and to give
இன்னும் அவர்கள் கொடுப்பது
l-zakata
ٱلزَّكَوٰةَۚ
the Zakah
ஸகாத்தை
wadhālika
وَذَٰلِكَ
And that
இன்னும் இதுதான்
dīnu
دِينُ
(is the) religion
மார்க்கம்
l-qayimati
ٱلْقَيِّمَةِ
the correct
நேரான

Transliteration:

Wa maa umiroo il-la liy'abu dul laaha mukhliseena lahud-deena huna faa-a wa yuqeemus salaahta wa yu-tuz zakaata; wa zaalika deenul qaiyimah (QS. al-Bayyinah:5)

English Sahih International:

And they were not commanded except to worship Allah, [being] sincere to Him in religion, inclining to truth, and to establish prayer and to give Zakah. And that is the correct religion. (QS. Al-Bayyinah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௫)

Jan Trust Foundation

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இணைவைப்பை விட்டு விலகியவர்களாக, வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர (வேறெதற்கும்) அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரான (நீதியான சட்டங்களுடைய) மார்க்கமாகும்.