குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௩
Qur'an Surah Al-Bayyinah Verse 3
ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ۗ (البينة : ٩٨)
- fīhā
- فِيهَا
- Wherein
- அவற்றில்
- kutubun
- كُتُبٌ
- (are) writings
- சட்டங்கள்
- qayyimatun
- قَيِّمَةٌ
- correct
- நேரான
Transliteration:
Feeha kutubun qaiyimah(QS. al-Bayyinah:3)
English Sahih International:
Within which are correct writings [i.e., rulings and laws]. (QS. Al-Bayyinah, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன. (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௩)
Jan Trust Foundation
அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றில் (அந்த வேத ஏடுகளில்) நேரான (நீதியான) சட்டங்கள் உள்ளன.