குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௨
Qur'an Surah Al-Bayyinah Verse 2
ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةًۙ (البينة : ٩٨)
- rasūlun
- رَسُولٌ
- A Messenger
- தூதர்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விடமிருந்து
- yatlū
- يَتْلُوا۟
- reciting
- ஓதுகின்றார்
- ṣuḥufan
- صُحُفًا
- pages
- ஏடுகளை
- muṭahharatan
- مُّطَهَّرَةً
- purified
- பரிசுத்தமான
Transliteration:
Rasoolum minal laahi yatlu suhufam mutahharah(QS. al-Bayyinah:2)
English Sahih International:
A Messenger from Allah, reciting purified scriptures (QS. Al-Bayyinah, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௨)
Jan Trust Foundation
(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்தச் சான்று) பரிசுத்தமான ஏடுகளை ஓதுகின்ற அல்லாஹ்விடமிருந்து (அனுப்பப்பட்டுள்ள முஹம்மது எனும்) தூதர் ஆவார்.