குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பய்யினா வசனம் ௧
Qur'an Surah Al-Bayyinah Verse 1
ஸூரத்துல் பய்யினா [௯௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُۙ (البينة : ٩٨)
- lam yakuni
- لَمْ يَكُنِ
- Not were
- இருக்கவில்லை
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- நிராகரிப்பாளர்கள்
- min ahli l-kitābi
- مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- from (the) People of the Book
- வேதக்காரர்களாகிய
- wal-mush'rikīna
- وَٱلْمُشْرِكِينَ
- and the polytheists
- இன்னும் இணைவைப்போர்
- munfakkīna
- مُنفَكِّينَ
- to be abandoned
- விலகியவர்களாக
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- tatiyahumu
- تَأْتِيَهُمُ
- (there) comes to them
- தங்களிடம் வருகின்ற
- l-bayinatu
- ٱلْبَيِّنَةُ
- the clear evidence
- தெளிவான அத்தாட்சி
Transliteration:
Lam ya kunil lazeena kafaru min ahlil kitaabi wal mushri keena mun fak keena hattaa ta-tiya humul bayyinah(QS. al-Bayyinah:1)
English Sahih International:
Those who disbelieved among the People of the Scripture and the polytheists were not to be parted [from misbelief] until there came to them clear evidence (QS. Al-Bayyinah, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
இதனை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணை வைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரையில் (யாதொரு தெளிவான அத்தாட்சி வந்தால், இதனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர். (ஸூரத்துல் பய்யினா, வசனம் ௧)
Jan Trust Foundation
வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.