Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கத்ரி வசனம் ௫

Qur'an Surah Al-Qadr Verse 5

ஸூரத்துல் கத்ரி [௯௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلٰمٌ ۛهِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ ࣖ (القدر : ٩٧)

salāmun
سَلَٰمٌ
Peace
ஈடேற்றம் உண்டாகுக
hiya
هِىَ
it (is)
அது
ḥattā
حَتَّىٰ
until
வரை
maṭlaʿi
مَطْلَعِ
(the) emergence
உதயமாகும்
l-fajri
ٱلْفَجْرِ
(of) the dawn
அதிகாலை

Transliteration:

Salaamun hiya hattaa mat la'il fajr (QS. al-Q̈adr:5)

English Sahih International:

Peace it is until the emergence of dawn. (QS. Al-Qadr, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). (ஸூரத்துல் கத்ரி, வசனம் ௫)

Jan Trust Foundation

சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஈடேற்றம் உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).