Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கத்ரி வசனம் ௪

Qur'an Surah Al-Qadr Verse 4

ஸூரத்துல் கத்ரி [௯௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَنَزَّلُ الْمَلٰۤىِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِنْ كُلِّ اَمْرٍۛ (القدر : ٩٧)

tanazzalu
تَنَزَّلُ
Descend
இறங்குகிறார்கள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்களும்
wal-rūḥu
وَٱلرُّوحُ
and the Spirit
ஜிப்ரீலும்
fīhā
فِيهَا
therein
அதில்
bi-idh'ni
بِإِذْنِ
by (the) permission
அனுமதி கொண்டு
rabbihim
رَبِّهِم
(of) their Lord
தங்கள் இறைவனின்
min kulli
مِّن كُلِّ
for every
உடன்/எல்லா
amrin
أَمْرٍ
affair
கட்டளைகள்

Transliteration:

Tanaz zalul malaa-ikatu war roohu feeha bi izni-rab bihim min kulli amr (QS. al-Q̈adr:4)

English Sahih International:

The angels and the Spirit [i.e., Gabriel] descend therein by permission of their Lord for every matter. (QS. Al-Qadr, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். (ஸூரத்துல் கத்ரி, வசனம் ௪)

Jan Trust Foundation

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.