குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கத்ரி வசனம் ௩
Qur'an Surah Al-Qadr Verse 3
ஸூரத்துல் கத்ரி [௯௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَيْلَةُ الْقَدْرِ ەۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍۗ (القدر : ٩٧)
- laylatu l-qadri
- لَيْلَةُ ٱلْقَدْرِ
- (The) Night (of) Power
- லைலத்துல் கத்ரு
- khayrun
- خَيْرٌ
- (is) better
- சிறந்தது
- min
- مِّنْ
- than
- விட
- alfi
- أَلْفِ
- a thousand
- ஆயிரம்
- shahrin
- شَهْرٍ
- month(s)
- மாதங்கள்
Transliteration:
Lailatul qadri khairum min alfee shahr(QS. al-Q̈adr:3)
English Sahih International:
The Night of Decree is better than a thousand months. (QS. Al-Qadr, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். (ஸூரத்துல் கத்ரி, வசனம் ௩)
Jan Trust Foundation
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.