Skip to content

ஸூரா ஸூரத்துல் கத்ரி - Word by Word

Al-Qadr

(al-Q̈adr)

bismillaahirrahmaanirrahiim

اِنَّآ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ ١

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
fī laylati
فِى لَيْلَةِ
இரவில்
l-qadri
ٱلْقَدْرِ
கத்ரு
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். ([௯௭] ஸூரத்துல் கத்ரி: ௧)
Tafseer

وَمَآ اَدْرٰىكَ مَا لَيْلَةُ الْقَدْرِۗ ٢

wamā
وَمَآ
எது
adrāka
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன(வென்று)
laylatu l-qadri
لَيْلَةُ ٱلْقَدْرِ
லைலத்துல் கத்ரு
(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா? ([௯௭] ஸூரத்துல் கத்ரி: ௨)
Tafseer

لَيْلَةُ الْقَدْرِ ەۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍۗ ٣

laylatu l-qadri
لَيْلَةُ ٱلْقَدْرِ
லைலத்துல் கத்ரு
khayrun
خَيْرٌ
சிறந்தது
min
مِّنْ
விட
alfi
أَلْفِ
ஆயிரம்
shahrin
شَهْرٍ
மாதங்கள்
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். ([௯௭] ஸூரத்துல் கத்ரி: ௩)
Tafseer

تَنَزَّلُ الْمَلٰۤىِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِنْ كُلِّ اَمْرٍۛ ٤

tanazzalu
تَنَزَّلُ
இறங்குகிறார்கள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்களும்
wal-rūḥu
وَٱلرُّوحُ
ஜிப்ரீலும்
fīhā
فِيهَا
அதில்
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
rabbihim
رَبِّهِم
தங்கள் இறைவனின்
min kulli
مِّن كُلِّ
உடன்/எல்லா
amrin
أَمْرٍ
கட்டளைகள்
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். ([௯௭] ஸூரத்துல் கத்ரி: ௪)
Tafseer

سَلٰمٌ ۛهِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ ࣖ ٥

salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகுக
hiya
هِىَ
அது
ḥattā
حَتَّىٰ
வரை
maṭlaʿi
مَطْلَعِ
உதயமாகும்
l-fajri
ٱلْفَجْرِ
அதிகாலை
ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). ([௯௭] ஸூரத்துல் கத்ரி: ௫)
Tafseer