Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௯

Qur'an Surah Al-'Alaq Verse 9

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَرَاَيْتَ الَّذِيْ يَنْهٰىۙ (العلق : ٩٦)

ara-ayta
أَرَءَيْتَ
Have you seen
பார்த்தீரா?
alladhī yanhā
ٱلَّذِى يَنْهَىٰ
the one who forbids
தடுப்பவனை

Transliteration:

Ara-aital lazee yanhaa (QS. al-ʿAlaq̈:9)

English Sahih International:

Have you seen the one who forbids (QS. Al-'Alaq, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத்தடை செய்கின்றவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? (ஸூரத்துல் அலஃக், வசனம் ௯)

Jan Trust Foundation

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! தொழுகையிலிருந்து) தடுப்பவனைப் பார்த்தீரா?