Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௮

Qur'an Surah Al-'Alaq Verse 8

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىۗ (العلق : ٩٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ilā
إِلَىٰ
to
பக்கம்தான்
rabbika
رَبِّكَ
your Lord
உம் இறைவன்
l-ruj'ʿā
ٱلرُّجْعَىٰٓ
(is) the return
மீட்சி

Transliteration:

Innna ilaa rabbikar ruj'aa (QS. al-ʿAlaq̈:8)

English Sahih International:

Indeed, to your Lord is the return. (QS. Al-'Alaq, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்களது இறைவன் பக்கம் (அவன்) மீள வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துல் அலஃக், வசனம் ௮)

Jan Trust Foundation

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மீட்சி உம் இறைவனின் பக்கம்தான் இருக்கிறது.