Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௬

Qur'an Surah Al-'Alaq Verse 6

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّآ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰىٓ ۙ (العلق : ٩٦)

kallā
كَلَّآ
Nay!
அவ்வாறல்ல
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
man
மனிதன்
layaṭghā
لَيَطْغَىٰٓ
surely transgresses
வரம்பு மீறுகிறான்

Transliteration:

Kallaa innal insaana layatghaa (QS. al-ʿAlaq̈:6)

English Sahih International:

No! [But] indeed, man transgresses (QS. Al-'Alaq, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்து வதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின்) தேவையற்றவன் என்றும் மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கின்றான். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௬)

Jan Trust Foundation

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்வாறல்ல, நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்,