Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௫

Qur'an Surah Al-'Alaq Verse 5

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْۗ (العلق : ٩٦)

ʿallama
عَلَّمَ
Taught
கற்பித்தான்
l-insāna
ٱلْإِنسَٰنَ
man
மனிதனுக்கு
mā lam yaʿlam
مَا لَمْ يَعْلَمْ
what not he knew
அவன் அறியாததை

Transliteration:

'Al lamal insaana ma lam y'alam (QS. al-ʿAlaq̈:5)

English Sahih International:

Taught man that which he knew not. (QS. Al-'Alaq, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அன்றி, (அதன் மூலம்) மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௫)

Jan Trust Foundation

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனுக்கு அவன் அறியாததைக் கற்பித்தான்.