Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௪

Qur'an Surah Al-'Alaq Verse 4

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِۙ (العلق : ٩٦)

alladhī
ٱلَّذِى
The One Who
எவன்
ʿallama
عَلَّمَ
taught
கற்பித்தான்
bil-qalami
بِٱلْقَلَمِ
by the pen
எழுதுகோல் மூலம்

Transliteration:

Al lazee 'allama bil qalam (QS. al-ʿAlaq̈:4)

English Sahih International:

Who taught by the pen (QS. Al-'Alaq, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௪)

Jan Trust Foundation

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்.