Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௩

Qur'an Surah Al-'Alaq Verse 3

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ (العلق : ٩٦)

iq'ra
ٱقْرَأْ
Read
படிப்பீராக
warabbuka
وَرَبُّكَ
and your Lord
இன்னும் உம் இறைவன்
l-akramu
ٱلْأَكْرَمُ
(is) the Most Generous
பெரும் கண்ணியவான்

Transliteration:

Iqra wa rab bukal akram (QS. al-ʿAlaq̈:3)

English Sahih International:

Recite, and your Lord is the most Generous . (QS. Al-'Alaq, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன் மகாபெரும் கொடையாளி! (ஸூரத்துல் அலஃக், வசனம் ௩)

Jan Trust Foundation

ஓதுவீராக| உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

படிப்பீராக! இன்னும் உம் இறைவன் பெரும் கண்ணியவான் ஆவான்.