Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௨

Qur'an Surah Al-'Alaq Verse 2

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍۚ (العلق : ٩٦)

khalaqa
خَلَقَ
He created
அவன் படைத்தான்
l-insāna
ٱلْإِنسَٰنَ
man
மனிதனை
min ʿalaqin
مِنْ عَلَقٍ
from a clinging substance
கருவிலிருந்து

Transliteration:

Khalaqal insaana min 'alaq (QS. al-ʿAlaq̈:2)

English Sahih International:

Created man from a clinging substance. (QS. Al-'Alaq, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௨)

Jan Trust Foundation

“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் மனிதனைக் கருவிலிருந்து படைத்தான்.