குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௯
Qur'an Surah Al-'Alaq Verse 19
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّاۗ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩ ࣖ (العلق : ٩٦)
- kallā
- كَلَّا
- Nay!
- அவ்வாறல்ல
- lā tuṭiʿ'hu
- لَا تُطِعْهُ
- (Do) not obey him
- அவனுக்குக் கீழ்ப்படியாதீர்
- wa-us'jud
- وَٱسْجُدْ
- But prostrate
- இன்னும் சிரம் பணிவீராக
- wa-iq'tarib
- وَٱقْتَرِب۩
- and draw near (to Allah)
- இன்னும் நெருங்குவீராக
Transliteration:
Kalla; la tuti'hu wasjud waqtarib(QS. al-ʿAlaq̈:19)
English Sahih International:
No! Do not obey him. But prostrate and draw near [to Allah]. (QS. Al-'Alaq, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக நீங்கள் அவனுக்கு கீழ்ப்படியாதீர்கள். (உங்களது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) அணுகுவீராக! (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௯)
Jan Trust Foundation
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (அவனளவில்) நெருங்குவீராக!