குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௮
Qur'an Surah Al-'Alaq Verse 18
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَنَدْعُ الزَّبَانِيَةَۙ (العلق : ٩٦)
- sanadʿu
- سَنَدْعُ
- We will call
- நாம் அழைப்போம்
- l-zabāniyata
- ٱلزَّبَانِيَةَ
- the Angels of Hell
- நரகத்தின் காவலாளிகளை
Transliteration:
Sanad 'uz zabaaniyah(QS. al-ʿAlaq̈:18)
English Sahih International:
We will call the angels of Hell. (QS. Al-'Alaq, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௮)
Jan Trust Foundation
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்.