Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௭

Qur'an Surah Al-'Alaq Verse 17

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلْيَدْعُ نَادِيَهٗۙ (العلق : ٩٦)

falyadʿu
فَلْيَدْعُ
Then let him call
ஆகவே அவன் அழைக்கட்டும்
nādiyahu
نَادِيَهُۥ
his associates
தன் சபையோரை

Transliteration:

Fal yad'u naadiyah (QS. al-ʿAlaq̈:17)

English Sahih International:

Then let him call his associates; (QS. Al-'Alaq, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௭)

Jan Trust Foundation

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.