குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௬
Qur'an Surah Al-'Alaq Verse 16
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍۚ (العلق : ٩٦)
- nāṣiyatin
- نَاصِيَةٍ
- A forelock
- நெற்றி முடி
- kādhibatin
- كَٰذِبَةٍ
- lying
- பொய் கூறுகின்ற
- khāṭi-atin
- خَاطِئَةٍ
- sinful
- குற்றம் புரிகின்ற
Transliteration:
Nasiyatin kazi batin khaatiyah(QS. al-ʿAlaq̈:16)
English Sahih International:
A lying, sinning forelock. (QS. Al-'Alaq, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௬)
Jan Trust Foundation
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது அவன் பொய் கூறுகின்றவன், குற்றம் புரிகின்றவன் உடைய) நெற்றி முடி. (இன்னும் நரகத்தில் வீசுவோம்.)