குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௫
Qur'an Surah Al-'Alaq Verse 15
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا لَىِٕنْ لَّمْ يَنْتَهِ ەۙ لَنَسْفَعًاۢ بِالنَّاصِيَةِۙ (العلق : ٩٦)
- kallā
- كَلَّا
- Nay!
- அவ்வாறல்ல
- la-in lam yantahi
- لَئِن لَّمْ يَنتَهِ
- If not he desists
- அவன் விலகவில்லையெனில்
- lanasfaʿan
- لَنَسْفَعًۢا
- surely We will drag him
- கடுமையாகப் பிடிப்போம்
- bil-nāṣiyati
- بِٱلنَّاصِيَةِ
- by the forelock
- நெற்றி முடியை
Transliteration:
Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah(QS. al-ʿAlaq̈:15)
English Sahih International:
No! If he does not desist, We will surely drag him by the forelock (QS. Al-'Alaq, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம். (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௫)
Jan Trust Foundation
அப்படியல்ல| அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, (அவன் தன் தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் (அவனுடைய) நெற்றிமுடியைக் கடுமையாகப் பிடிப்போம்.