Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௪

Qur'an Surah Al-'Alaq Verse 14

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىۗ (العلق : ٩٦)

alam yaʿlam
أَلَمْ يَعْلَم
Does not he know
அவன் அறியவில்லையா?
bi-anna
بِأَنَّ
that
என்பதை/நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yarā
يَرَىٰ
sees?
பார்க்கிறான்

Transliteration:

Alam y'alam bi-an nal lahaa yaraa (QS. al-ʿAlaq̈:14)

English Sahih International:

Does he not know that Allah sees? (QS. Al-'Alaq, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்துகொள்ள வில்லையா? (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௪)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?