Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௩

Qur'an Surah Al-'Alaq Verse 13

ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَرَاَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىۗ (العلق : ٩٦)

ara-ayta
أَرَءَيْتَ
Have you seen
பார்த்தீரா?
in kadhaba
إِن كَذَّبَ
if he denies
அவன் பொய்ப்பித்தால்
watawallā
وَتَوَلَّىٰٓ
and turns away?
இன்னும் புறக்கணித்தால்

Transliteration:

Ara-aita in kaz zaba wa ta walla (QS. al-ʿAlaq̈:13)

English Sahih International:

Have you seen if he denies and turns away . (QS. Al-'Alaq, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பார்த்தீரா? அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்