குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அலஃக் வசனம் ௧௨
Qur'an Surah Al-'Alaq Verse 12
ஸூரத்துல் அலஃக் [௯௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۗ (العلق : ٩٦)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- amara
- أَمَرَ
- he enjoins
- அவர் ஏவினாலுமா
- bil-taqwā
- بِٱلتَّقْوَىٰٓ
- [of the] righteousness?
- நன்மையை
Transliteration:
Au amara bit taqwaa(QS. al-ʿAlaq̈:12)
English Sahih International:
Or enjoins righteousness? (QS. Al-'Alaq, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? (ஸூரத்துல் அலஃக், வசனம் ௧௨)
Jan Trust Foundation
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது அவர் இறையச்சமிக்க நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?